Surprise Me!

பெஸ்ட் பினிஷர் தோணி தான்!, இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்- வீடியோ

2018-03-05 123 Dailymotion

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பினிஷர் மைக்கேல் பெவனா? தோனியா? என ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் தோனி என பதிலளித்துள்ளார் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன். <br /> <br />ஆஸ்திரேலியாவின் முன்னாள் மிடில் ஆர்ட பேட்ஸ்மேன் மைக்கேல் பெவன். இவர் சுமார் 12 வருடங்கள் விளையாடி மிகச்சிறந்த மேட்ச் பினிஷர் என்ற பெருமையை பெற்றவர். <br /> <br />australias bevan or ms dhoni michael vaughan picks his dream xi odi finisher

Buy Now on CodeCanyon