Surprise Me!

களைகட்டிய மாட்டு வண்டிப்பந்தயம்- வீடியோ

2018-03-05 54 Dailymotion

சிவகங்கை அருகே கட்டாணிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது 34 மாட்டு வண்டிகள் Uங்கேற்றன <br />சிவகங்கையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவாக தினகரன் அணி கட்டnணிUட்டி அதிமுக சார்பில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மாட்டு வண்டி எல்லை பந்தயம் கட்டாணி பட்டி முதல் அலவாகோட்டை வரை - மேலூர் -மதகுபட்டி சாலையில் நடைபெற்றது இதில் பெரிய மாடு 8 கி.மி தூர போட்டியில் 20 வண்டிகளும் சின்னமாடு 6 கி.மி தூர போட்டியில் 14 வண்டிகளும் போட்டியில் பங்கேற்றது <br />பரிசு தொகை ருபாய்13070 முதல் 9070 வரையும் சிறந்த மாடுகளுக்கு 5000 சிறப்பு பரிசும் வழங்கபட்டது. <br /> <br />A Bullock Cart Race in Sivaganga district

Buy Now on CodeCanyon