தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இவர் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார். இவரது கேப்டன் அறிவிப்பே மிகவும் வித்தியாசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh Karthik named as the KKR captain for IPL 2018.