Surprise Me!

எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ

2018-03-06 466 Dailymotion

பெரியார் சிலை தமிழகத்தில் அகற்றப்படும் என்று எச். ராஜா கூறியதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. <br /> <br />H.Raja says about Periyar Statue to be removed. Political Parties demands TN government to take action against him. <br />

Buy Now on CodeCanyon