அரசியலுக்கு வரும் என்னை வாழ்த்தவும்...அதேபோல் கேலி கிண்டல் செய்யாமலும் இருங்கள் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ரஜினி கலந்து கொண்டு சிலையை திறந்தார். <br /> <br />Rajinikanth says that dont wish me for political entry. Dont criticise anyone.