Surprise Me!

இலங்கை கலவரத்திற்கு என்ன காரணம் ?

2018-03-06 2,014 Dailymotion

இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடக்கிறது. ஆனால் கொழும்பில் இந்த கலவரத்திற்கான எந்த சுவடும் இல்லை.

இலங்கை போரில் இருந்தே இஸ்லாமியர்களுக்கும், புத்த மத சிங்களர்களுக்கும் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. எத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இந்த பிரச்சனை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது.

Sri Lanka to declare a State Of Emergency for a period of 10 days after communal clashes “Gazette will be published today” says Minister S. B. Dissanayake.

Buy Now on CodeCanyon