Surprise Me!

பெரியார் சிலை பதிவு விவகாரம்...எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம்- வீடியோ

2018-03-07 2 Dailymotion

<br />பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. <br />

Buy Now on CodeCanyon