ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம் பெண் ஜீவிதா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கணவர் உடனான நட்பை விட்டு விடும்படி அவரது பெண் தோழியுடன் ஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Music Credits:

https://twitter.com/freemusiceg16
Royalty Free Music
https://www.facebook.com/NCMmusic16/
https://www.youtube.com/channel/UCP5h...
Edit: Ender Guney