எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியதாக மனைவி குற்றம்சாட்டிய நிலையில் ஷமி இவ்வாறு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளவர் முமகது ஷமி. <br /> <br />இவருக்கும் ஹசின் ஜகான் என்ற பெண்ணுக்கும் 2014ல் திருமணமானது. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது. <br /> <br />All these allegations about my personal life are lies. This is a very big conspiracy against me. It's an attempt to defame me and hurt my game, Mohammad Shami tweeted.