Surprise Me!

டிடிவி தினகரன் எங்கிருந்து அரசியல் செய்யபோறார் தெரியுமா?- வீடியோ

2018-03-07 122 Dailymotion

ஒபிஎஸின் சொந்த ஊரிலேயே வீடுகட்டி தங்கி அங்கிருந்தே அரசியல் செய்யப்போவதாக ஆர் கே நகர் எம் எல் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

தேனியில் தனது தொன்டர்களிடையே பேசிய தினகரன் ஜெயலலிதா தன்னை அறிமுகம் செய்துவைத்த தொகுதி பெரியகுளம் தொகுதி என்றும் ஒருவாரகாலம் பெரியகுளத்தில் தங்கி வார்டு வார்டாக பொதுமக்களை சந்திக்கவுள்ளேன் என்று கூறிய அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரியகுளத்திலே வீடுகட்டி தங்கி இங்கு இருந்தே அரசியல் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்

மேலும் போடி பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு எதிராக போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்றும் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடைபிடிப்பார் என்றது போல் சிலர் செயல்படுகின்றனர் என ஓபிஎஸ் வசைபாடினார்

DES : RK Nagar MLA Dinakaran said that he would have to stay home in OBC's hometown.

Buy Now on CodeCanyon