#காலத்தின் குரல்

#பெரியார் சிலை உடைக்கப்படும்...
#எச். ராஜா பேச்சு வன்முறையை தூண்டும் நோக்கமா?

விளம்பரம் தேடும் முயற்சியா? #சட்ட நடவடிக்கை அவசியமா?

விவாதம்..

#லெனின் அவர்களுடைய உருவச் சிலையை #திரிபுராவில் அகற்றி இருக்கிறார்கள், அதைப்போல #தமிழ்நாட்டில் பெரியாரின் சிலையும் அகற்றப்படும் என்று #பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருக்கிறார்,இது வன்முறையை தூண்டும் நோக்கமா? அல்லது விளம்பரம் தேடும் முயற்சியா? ஒரு சிறப்பு விவாதம்!

Subscribe to the News18 Tamil Nadu Videos :

Connect with Website:
Like us @
Follow us @
On Google plus @

About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.