இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் கிரேடில் இருந்த டோணி, இரண்டாவது கிரேடுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால், ஜூனியர்களைவிட அவருக்கு சம்பளம் குறைவு. <br /> <br />ஆனால், இதற்கு அவர்தான் காரணம் என்கிறது பிசிசிஐ இந்திய கிரி்க்கெட் வீரர்களுக்கு, அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பொருத்து, இதுவரை, A,B,C என்று மூன்று கிரேட்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். <br /> <br />Virat Kohli, Shikhar Dhawan in top-bracket of BCCI contracts but MS Dhoni demoted.