சூப்பர் ஸ்டார் பட்டத்தை தானாக முன்வந்து துறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. பைரவி படம் வெளியானது முதல் இந்த பட்டத்தை அவருக்கு தமிழ் திரையுலகம் தொடர்ந்து கொடுத்தே வந்தது.

பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், குறிப்பாக, 1990களில் இருந்து பாபா வரை தொடர்ந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படங்களை மட்டுமே அவர் கொடுத்து வந்ததால் இந்த பட்டத்திற்கு வேறு யாரும் போட்டி கூட போட முடியாத நிலை இருந்தது.

Rajinikanth has changed his Twitter handle to Rajinikanth, distancing himself from his 'superstar' status.