ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரது கார் ஓட்டுநர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். <br /> <br />Jayalalitha driver Ayyappan apeared in the Arumugasami commission. He said that Jayalalitha's legs were not cut. he said he met Jayalalitha in the hospital. He only tied up Jayalalitha's leg. <br />