மேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள், தக்க பதிலடி கிடைக்கும் என்று பாஜகவுக்கு, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கைவிடுத்துள்ளார். <br />பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்டவை கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன. <br />இதையடுத்து காங்கிரசை தவிர்த்து தனது தலைமையில் பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க மமதா முயன்று வருகிறார். சில தினங்கள் முன்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி மமதா பேசியிருந்தார்.: <br /> <br />"If you target Bengal, Bengal shall aim at the Red Fort in Delhi. Remember, Bengal is not just working for itself but the entire country," Banerjee warned.