Surprise Me!

பெரியார் சிலை விவகாரத்தில் காணாமல் போன ரஜினியின் பேச்சு- வீடியோ

2018-03-09 5,243 Dailymotion

தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் தம்முடைய அரசியல் பேச்சு எடுபடாமல் போனதால் ரஜினிகாந்த் தரப்பு ரொம்பவே அதிர்ந்து போயுள்ளதாம். மதுரவாயிலில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ' <br /> <br />இந்தியாவில் மிகப் பெரிய எழுத்தாளர், பேச்சாளரான கருணாநிதியையே 13 ஆண்டுகாலம் ஒதுக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். நல்லாட்சியைத் தந்தவர் அவர். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை என்னால் நிரப்ப முடியும்' எனப் பேசினார். <br /> <br />Rajinikanth slammed as barbaric the controversial comment of BJP National Secretary H Raja on Periyar statue,

Buy Now on CodeCanyon