Surprise Me!

கொழுக் மொழுக்கென மாற முயற்சிக்கும் நயன்தாரா!- வீடியோ

2018-03-09 15 Dailymotion

அப்படித்தான் ஒரு தகவல் வருகிறது. சினிமாவில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு நடிகை எப்போதுமே நடிக்க வேண்டும் என்றால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம். லேசாக பூசினாலே அக்கா மாதிரி தெரியறாங்க என்று அவாய்ட் செய்வார்கள் ஹீரோக்கள். நயனுக்கு வந்திருப்பது இதற்கு நேர் எதிர் பிரச்னை. த்ரிஷா இன்னமும் ஃபீல்டில் நிலைக்க காரணம் உடலை ஒல்லியாகவே மெய்ண்டெய்ன் பண்ணுவதுதான். சிம்பு பிரச்னைக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்தபோது நயன் இளைத்துப் போயிருந்தார். அறிமுகமானதை விட இன்னும் இளமையாகத் தெரிந்தார். எனவே உடலை இளைத்தால்தான் இங்கே நீடிக்க முடியும் என்பதை உணர்ந்து தொடர்ந்து உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து ஒல்லியாகிக்கொண்டே இருக்கிறார். ரொம்ப ஒல்லியாக மாறியதாலோ என்னவோ நயனிடம் அந்த பழைய பொலிவு இல்லை. சிவகார்த்திகேயனுடன் நடித்த வேலைக்காரன் படத்தில் இது தெளிவாகத் தெரிந்தது. எனவே இனி ஒல்லியாக இருந்தால் வேலைக்காகாது என்று சற்று பூசினாற்போல் உடலை ஏற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். <br /> <br />Sources say that actress Nayanthara is wants to be lite bubblyness in her look.

Buy Now on CodeCanyon