Surprise Me!

மாணவியை குத்திவிட்டு ஓட முயன்றவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்- வீடியோ

2018-03-09 3 Dailymotion

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த மதுரவாயலை சேர்ந்த அழகேசனை பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் குத்திக் கொலை செய்தார். <br /> <br />இவர் மீது ஏற்கனவே மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே அஸ்வினிக்கு இவர் தொடர்ந்து தொல்லை கொடுத்தவர் என்பது அம்பலமாகியுள்ளது. <br />

Buy Now on CodeCanyon