அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்த பின்பு, அவர் அடிக்கடி எச்.1பி விசா என்ற துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில் பணி புரியும் இந்திய ஐடி இளைஞர்களையும், அமெரிக்கா சென்று ஐடி நிறுவனங்களில் வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு இந்தியாவில் இருக்கும் ஐடி இளைஞர்களின் கனவுகளை கலைக்க முற்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

டொனால்டு டிரம்பின் இந்த பயமுறுத்தலால், இந்தியாவில் உள்ள ஐடி படித்த இளைஞர்களும், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய இளைஞர்களும், செய்வதறியாது ஒரு விதி பயத்துடனும் திகைப்புடனும் உள்ளனர். கூடவே, தங்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வேறு எந்த நாட்டிலாவது கிடைக்காதா? என்று தேடிவருகின்றனர்.

Japan looks for open its doors for 2 lakh IT professionals from India for their technological advancement and need for more IT assistance. The executive vice president of Japan External Trade Organization (JETRO) Shigeki Maeda said that Japan is seeking assistance as it is looking for most advanced IT capabilities.