Surprise Me!

9 பேரின் மரணத்திற்கு காரணமான சென்னை டிரெக்கிங் கிளப்- வீடியோ

2018-03-12 5,662 Dailymotion

தேனி குரங்கணி காட்டு தீ காரணமாக மொத்தம் 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மலை ஏற்றத்திற்கு சென்னை டிரெக்கிங் கிளப் என்ற நிறுவனம்தான் ஏற்பாடு செய்து இருக்கிறது. சென்னை டிரெக்கிங் கிளப் பீட்டர் வேன் கெயிட் என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த நபரால் தொடங்கப்பட்டது. முதலில் மிகவும் சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த குழு வாராவாரம் நிரைய டிரிப், மலையேற்றம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகிறது. தேனியில் காட்டுதீ ஏற்பட்டு இருக்கும் போது இவர்கள் எப்படி அங்கே மலையேற்றத்தை ஏற்பாடு செய்தார்கள் என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

Buy Now on CodeCanyon