Surprise Me!

இந்தியாவையே அதிர வைத்த விவசாயிகளின் பேரணி- வீடியோ

2018-03-12 1 Dailymotion

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மகாராஷ்டிரா இடதுசாரி விவசாய சங்க பேரணிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இதனால் ஆளும் பாஜக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

திரிபுரா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் ஆட்சி வீழ்த்தப்பட்டுவிட்டதாக வலசதுசாரிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில்தான் மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து 10,000 பேருடன் தொடங்கியது இடதுசாரி விவசாய சங்க பேரணி.

The farmers have come all the way from Nashik district to Mumbai by walking 180 kms on foot under the blazing sun. They started their journey on March 6 and it ended in Mumbai on Sunday.

Buy Now on CodeCanyon