Surprise Me!

விசுவாசம் படத்தின் வில்லன் யார் தெரியுமா?- வீடியோ

2018-03-13 3,766 Dailymotion

விசுவாசம் படம் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
சிவா, அஜீத் நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். விசுவாசம் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே படம் டிராப் செய்யப்பட்டதாக வேறு வதந்தி பரவியது.
விசுவாசம் டிராப் ஆனதாக வதந்தி பரவியதில் இருந்து படம் குறித்து அவ்வப்போது அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் புதிதாக ஒருவர் சேர்க்கப்படுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விசுவாசத்தில் நடிக்குமாறு ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். அஜீத்துக்கு வில்லனாக நடிக்குமாறு அர்ஜுனிடம் கேட்கப்பட்டுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் அஜீத், அர்ஜுன் காம்போ வெற்றி அடைந்தது. இந்நிலையில் அதே மேஜிக் விசுவாசம் படத்திலும் தொடரப் போகிறது. இந்த தகவல் தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
விசுவாசம் படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சிவா. இந்த தீபாவளி தல தீபாவளி தான் என்று ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

According to reports, Siva had discussion with Action King Arjun asking him to join Viswasam team. Earlier Ajith and Arjun shared screenspace in Mankatha.

Buy Now on CodeCanyon