தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் அமைந்துள்ள கொழுக்கு மலை எஸ்டேட்டின் பின்னணி சாதாரணப்பட்டதல்ல. மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்களுக்கான ஒரே தங்கும் புகலிடம் கொழுக்குமலை மட்டுமே. குரங்கணியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த எஸ்டேட். <br /> <br /> <br />There are lot of packages in Kozhukkumalai Estate.What are the special features in Kozhukkumalai Estate. Everything are here. <br />
