அயர்லாந்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவருக்கு, முளை இருக்க வேண்டிய இடத்தில், வெறும் வெற்றிடம் இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முழு மூளையும் இல்லாமல் இடப்பக்க மூளையில் பெரும்பாலான பகுதி இல்லை என்று மருத்துவர்கள் கண்டுபித்துள்ளார்கள். <br /> <br />இது எப்படி நடந்து என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் எப்படி இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறார் என்று மருத்துவர்களுக்கு தெரியவில்லை. வேறு ஒரு சோதனைக்கு வந்தவருக்கு இந்த பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. <br /> <br />Ireland 84-year-old man got no half of brain in his head. Doctors checking his health condition and released some of the research articles on this unique issue.
