முகமது ஷமி மிகவும் நல்லவர், அவரது மனைவிக்கு அவர் துரோகம் செய்து இருக்க மாட்டார் என்று டோணி பேட்டி அளித்துள்ளார். முகமது ஷமியின் தம்பி தன்னை வன்புணர்வு செய்ததாக ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஷமி தன்னை கொல்ல முயன்றதாக கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார். முகமது ஷமி மீது ஏற்கனவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

dhoni support mohammed shami