கோரக்பூர் லோக்சபா இடைத் தேர்தலில் பாஜக தோல்வி முகம் காட்டியதும் அங்கு பெரும் தில்லுமுல்லுகளும், அடாவடிகளும் அரங்கேறின. கோரக்பூர் லோக்சபா தொகுதியை போலவே, உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தன. கோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதாலும், பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானதாலும் இடைத் தேர்தல்கள் நடந்தன. 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவை தோற்கடிக்கும் திட்டத்தோடு, சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது. <br /> <br />After media screamed all over, the results of Gorakpur started coming out. Since morning there was no announcement of results even after 4 rounds were over. The election officials were keeping quite