குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதாக அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது. <br /> <br />Heavy Rain hits in the Southern areas of Tamilnadu,this results water flow in Kutralam water hills. THe district administration bans to take bath in Kutralam main falls and five falls. <br />