தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது திருவனந்தபுரத்திலிருந்து 308 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டுள்ளது <br /> <br />Due to low depression heavy rain hits in Southern parts of TN, tracks are filled with rain water, so MuthuNagar Express train stops near the Railway Station. <br />