Surprise Me!

இந்து கோவில் கட்டமைப்பு தற்போது பேய் பங்களா..!- வீடியோ

2018-03-15 3 Dailymotion

பிரமிடுகளின் நாடு என்று அழைக்கப்படும் எகிப்தின் பரந்த நிலப்பரப்பு கொண்ட தலைநகரம் கைரோ (Cairo). கைரோவின் புறநகர் பகுதியில் தான் அமைந்திருக்கிறது நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் பேய் அரண்மனை இருக்கும் ஹெலியோபொலிஸ் (Heliopolis). விமானத்தில் கைரோ நகர விமான நிலையத்தை அடையும் போதே நீங்கள் வானில் இருந்து ஹெலியோபொலிஸ் பகுதியை காண இயலும். பண்டையத் தொன்மையான கட்டமைப்புடன் கம்பீரமாக எகிப்திய மண்ணில் படர்ந்திருக்கும். அங்கு தான் இருக்கிறது இந்து கோவில் கட்டமைப்பு முறையில் தோற்றம் கொண்டிருக்கும் லே பாலைஸ் ஹிந்தௌ (le Palais Hindou). இதை உள்ளூர் மக்கள் கஸ்ர்-ஐ-பரோன் என்றும் பரோன் அரண்மனை என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த அரண்மனையில் புதைந்திருக்கும் ஏதோ மர்மம் காரணமாக 70 ஆண்டுகாலமாக கேட்பாரற்று கிடைக்கிறது... <br /> <br />

Buy Now on CodeCanyon