இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருப்பது ‘D Sport’ நிறுவனம் என்பது போட்டியை காணும் ரசிகர்களுக்கு தெரியும். இது பிரபல ‘டிஸ்கவரி’ சேனலின் அங்கமாகும்.

டிஸ்கவரி நிறுவனம், விளையாட்டிற்கு என்று கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்த சேனல் தான் ‘டி ஸ்போர்ட்’. இந்த நிலையில், டி ஸ்போர்ட் சேனல், நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில், போட்டிகளின் போது அதிக அளவிலான விளம்பரங்களை ஒளிபரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ICC has complained to the d sport chennal for broadcasting more advertisement while india vs bangladesh match