Surprise Me!

அகிலேஷ் யாதவுக்கு கார் அனுப்பிய மாயாவதி- வீடியோ

2018-03-15 1,992 Dailymotion

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அழைக்க பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி சொகுசு கார் ஒன்றை அனுப்பி உள்ளார். இதற்காக மெர்சிடஸ் நிறுவன காரை அனுப்பி வைத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று நடந்தது.

இதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் அமைத்த கூட்டணி காரணமாக வெற்றி கிட்டி இருக்கிறது. இதனால் நேற்று இரு கட்சி தலைவர்களும் சந்தித்துக் கொண்டார்கள்.

Hours after his party's bypoll win, SP chief Akhilesh Yadav met BSP chief Mayawati at her residence after she sent a Mercedes to fetch him.

Buy Now on CodeCanyon