தமிழகத்தில் மோடி செய்வதை ஆந்திராவிலும் செய்ய பார்க்கிறார் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து வெளியேறியது.

கூட்டணியை முறித்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அந்த திட்டத்தில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.

In a teleconference with the lawmakers of his party, Chandrababu Naidu said Prime Minister Narendra Modi is trying to repeat in Andhra Pradesh "what he has done in Tamil Nadu".