தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுட்ன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. <br /> <br /> <br />Chennai meteorological center has said that Some places of Tamil Nadu will get thunder rain. Some areas of Chennai also will get moderrate rain. <br />