Surprise Me!

தமிழ் அன்னை மீது ஆணையாக தினகரன் கூட சேரமாட்டேன் - நாஞ்சில் சம்பத்- வீடியோ

2018-03-17 1 Dailymotion

டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் அணியின் போர்க்குரலாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார். <br /> <br />டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்கியே தீருவேன் என சூளுரைத்த அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தினகரன் தனி அமைப்பு தொடங்கியதில் உடன்பாடு இல்லாத நாஞ்சில்சம்பத் அவரது அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார். <br /> <br />Nanchil sampath is promising that he will not join in TTV Dinakaran's team anymore. Nanchil sampath left from Dinakaran's party.

Buy Now on CodeCanyon