பிளஸ்டூ தேர்வு சரிவர எழுதததால்வீட்டை விட்டு ஓடிப்போன பள்ளிமாணவிகள் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்

திருவண்ணாமலையில் சுவேதா சினேகா என்ற 2மாணவிகள் பணிரெண்டாம் வகுப்புபடித்துவருகின்றனர். தற்போதுபணிரெண்டாம் வகுப்புதேர்வு நடைபெற்றுவருகின்றன நிலையில் சுவேதாவும்சினேகாவும் பொதுதேர்வுசரிவரஎழுதவில்லைஎன்றுதெரிகின்றன.இதனால் மனமுடைந்த 2மாணவிகள் சுவேதாவீட்டில் கடிதம் எழுதிவிட்டு இருசக்கரவாகனத்தில் மாயமானர்கள் இது தொடர்பாககாவல்நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குபதிவுசெய்துநகரகாவல்துறையினர் விசாரணைசெய்துவருகின்றனர்.

Des : The Plastoo Selection was written downrightly and two of the schoolchildren fled safely