Surprise Me!

கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார் ?

2018-03-18 2,666 Dailymotion

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். <br /> <br />உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு நேற்று இரவு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. <br /> <br />Sasikala applies for parole since her husband went to ICU in Chennai hospital. Sources say that Sasikala can't get parole for next 6 months until someone from her close relation died.

Buy Now on CodeCanyon