ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் 2வது முறையாக சென்னையின் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உருவாக்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடர் 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

இவ்வாண்டு அறிமுக அணியாக களமிறங்கிய பெங்களூரு எஃப்.சி அணி, முதல் தொடரிலேயே இறுதி ஆட்டம் வரை முன்னேறி அசத்தியது. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த பெங்களுரு அணி, அரையிறுதியில் புனே அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியிருந்தது.

chennaiyin fc won the isl final against bengaluru fc