Surprise Me!

பாஜகவுக்கு எதிராக மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வரும் - ராகுல் காந்தி

2018-03-18 1,389 Dailymotion

தமிழக மக்கள் மீது மாற்று மொழியை பாஜக திணிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்றதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. <br /> <br />இன்று நிறைவு நாளின்போது ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்று இளைஞர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். அங்கிருந்து வரும் பதில் ஒன்றும் செய்யவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. <br /> <br />Rahul Gandhi accuses BJP imposes other language on TN people.

Buy Now on CodeCanyon