Surprise Me!

ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்த தோனி

2018-03-18 3,634 Dailymotion

உயிரை பணயம் வைத்து டோணி செல்பி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இந்த வீடியோவில் அவர் ஒரு கட்டிடத்தின் மேலே நிற்கிறார். டோணி சில நாட்களுக்கு பின் மீண்டும் இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. <br /> <br />டோணி ஷாப்பிங் சென்ற மால் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை சுற்றி ரசிகர்கள் நிற்கும் போது, எல்லோருடனும் செல்பி எடுக்க வேண்டும் என்று மேலே சுவர் விளிம்பில் நின்று செல்பி எடுத்துள்ளார். மிகவும் தைரியமாக அவர் இந்த செல்பியை எடுத்துள்ளார். <br /> <br />Dhoni stunts to take a selfie becomes viral in social media.

Buy Now on CodeCanyon