Surprise Me!

திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை கொலை செய்த கணவன்

2018-03-18 1 Dailymotion

கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனால் சப்னா என்ற பெண்ணை அவரது கணவன் சுபீர் என்பவர் கொலை செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து சில மாதங்களே ஆகிறது. <br /> <br />ஏற்கனவே இந்த பெண்ணை சுபீர் பல முறை கொடுமைபடுத்தி இருக்கிறார். சுபீரும், அவரது அம்மாவும் இந்த மரணத்தில் தொடர்புடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை இவர்கள் தற்கொலை போல சித்தரிக்க முயன்றதும் அம்பலம் ஆகியுள்ளது <br /> <br />A Man named Subeer killed his wife Sapna for dancing in Marriage function in Kolkata. Police him and his mother for the murder.

Buy Now on CodeCanyon