தீவிர ரசிகை ஒருவர் சல்மான் கானின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்ததுடன் அவர் தனது கணவர் என்று தெரிவித்துள்ளார்.
பல காலமாக சிங்கிளாகவே உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் வாழ்வில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். எந்த காதலும் நிலைத்து திருமணத்தில் முடியவில்லை.
தற்போது அவர் நடிகை லூலியா வந்தூரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.ரசிகை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தபோது போலீசாருக்கு தகவல் சொல்வதற்கு பதில் தீயணைப்பு துறைக்கு போன் செய்துள்ளனர். ஒரு வழியாக அந்த ரசிகையை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர். சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. ரசிகை ரகளை செய்தபோது சல்மான் வீட்டில் இல்லை.

A female fan of Salman Khan broke into his apartment claiming that Bollywood superstar is her husband. Salman Khan was away in Abu Dhabi when the incident happened.