Surprise Me!

ஆர்யா- அபர்னதி அலப்பறை- வீடியோ

2018-03-19 5 Dailymotion

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி ஆர்யாவுடன் சேர தனது காதலரை கழற்றிவிட்டாராம்.
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். தினமும் ஒரு போட்டி நடத்துகிறார்கள்.
எலிமினேஷன் ரவுண்டுகள் உண்டு. இந்த நிகழ்ச்சியில் அபர்னதி என்ற போட்டியாளர் ஆர்யாவுடன் ஓவர் நெருக்கம் காட்டுகிறார்.

பள்ளியில் ஒருவரை காதலித்து அந்த காதல் முறிந்தபோது மிகுந்த வேதனை அடைந்ததாகவும், பின்னர் கல்லூரியில் தன்னை விட சின்ன பையனை காதலித்ததாகவும் அபர்னதி ஆர்யாவிடம் தெரிவித்தார். அந்த பையன் தன் மீது சந்தேகப்பட்டதால் காதல் முறிந்தது என்றார்.
அபர்னதி மனிஷ் யஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை கழற்றிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Buzz is that Enga Veetu Mapillai contestant Abarnathi has ditched her boy friend Maniz Yash for actor Arya. Maniz Yash is waiting for her to come back to him.

Buy Now on CodeCanyon