காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடிக்கு இப்போது அதே பிரச்சார சூடு திருப்பி தாக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே. <br /> <br />2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷத்தை முன் வைத்து பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். <br /> <br />"India got its first Independence in 1947, second in 1977 (after the post-Emergency elections), and 2019 can bring a third Independence if India becomes 'Modi-mukt'," the MNS chief Raj Thackeray said.