தங்களை வீர சைவர்கள் என அறிவித்துக் கொள்ளும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.

லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ள விரும்பவில்லை; வீர சைவர்கள் என தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை பாஜக உட்பட இந்துத்துவா அமைப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் கர்நாடகா ஆளும் அரசு இக்கோரிக்கையை ஆதரித்தது.

Amidst reports of differences between Ministers belonging to both Veerashaiva and Lingayat faiths, the Karnataka Cabinet's deliberations on separate religion status for 'Lingayat' community has begun on on Monday.