திருவள்ளூர் அடுத்த ஆவடி அயப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருவள்ளூரை அடுத்த ஆவடி அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிங்கராஜ். புத்தக கடை நடத்திவருகிறார். <br /> <br />85 Sovereign gold jewels robbed in Chennai Ayappakkam. Police investigation starts.