Surprise Me!

ஜெயலலிதா இருந்த போதும் இறந்த பிறகும் கணவருடன் வாழாத சசிகலா- வீடியோ

2018-03-20 1 Dailymotion

ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும் அவர் இறந்த பிறகும் கூட சசிகலாவால் கடைசி வரை தனது கணவர் நடராஜனுடன் சராசரி பெண்கள் போல வாழ்க்கை நடத்த முடியவில்லை. <br /> <br />ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க பரோல் கிடைக்காததால் கடைசி நேரத்தில் கூட கணவர் அருகில் இருக்கும் வாய்ப்பு சசிகலாவிற்கு கிடைக்கவில்லை. <br /> <br />Sasikala hasn't lived her normal life with Natarajan even after Jayalalitha's demise too, Sasikala has lot of power and money but not a good family life.

Buy Now on CodeCanyon