Surprise Me!

நக்மாவின் பதவி பறிப்பு...குஷ்பூ ஆதரவாளர்கள் கொண்டாட்டம்- வீடியோ

2018-03-20 1 Dailymotion

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நக்மா நீக்கப்பட்டிருக்கிறார். இதற்காண நடவடிக்கையை எடுத்துள்ளார் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா. அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயளாலரான நடிகை நக்மா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். <br /> <br />இந்த நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸின் துணைத்தலைவர் ஆலிஸ்மனோகரி நக்மாவின் ஆதரவாளராக மாறினார். இதனால், மகளிர் காங்கிரஸின் தலைவர் ஜான்சிராணிக்கும் நக்மாவுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல் வெடித்தது. இதனால் தமிழக மகளிர் காங்கிரஸ் இரண்டு கோஷ்டிகளாக உடைந்து நின்றது. <br /> <br />Congress High Command sacked Actress Nagma from the in-charge of Tamilnadu.

Buy Now on CodeCanyon