Surprise Me!

அந்த கடைசி நிமிடங்கள்..இந்தியாவின் வெற்றிக்கு பின் நின்ற 'டி.கே' !

2018-03-20 1 Dailymotion

பங்களாதேஷ் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடிய இந்தியா அணி த்ரில் வெற்றி பெற்றது. அதுவும் இறுதியில் பட்டையை கிளப்பி இந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் தினேஷ் கார்த்திக். தன்னை முதல் ஆர்டரில் இறக்கி விடவில்லை என பீல் செய்த தினேஷ் கார்த்திக். இறுதியில் களத்தில் இறங்கி அடித்து தள்ளினார். அவரின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் பல தகவல்கள் இந்த முழு வீடியோவில். <br />CREDITS<br />Host - Sriram Script - Ramesh | Camera - Dinakaran | Edit - Saravanan<br />Subscribe : JV Breaks: Jai Ki Baat:

Buy Now on CodeCanyon