சட்டசபையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும் ரத யாத்திரைக்கு எதிராகவும் சாலையில் மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரத யாத்திரைக்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

MK Stalin and other DMK MLAs court arrest for staging road roko outside TamilNadu Assembly Rathayatra. DMK legislators were evicted from the Tamil Nadu Assembly in Chennai today.