ஜெயலலிதா மரணமடைந்து 15 மாதங்களுக்குள் மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன் என சசியின் சொந்தங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மன்னார்குடி சொந்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயஸ்கார்டனில் சசிகலா குடியேறியது தொடங்கி அடுத்தடுத்து அவரது அண்ணன் தம்பிகள், அக்காள் மகன்கள், ஆதிக்கம் அதிகரித்தது. <br /> <br />ஆட்சி அதிகாரத்திலும் சசிகலா குடும்பத்திற்கு சலாம் போட்டவர்களே நியமிக்கப்பட்டனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பங்கு பிரித்துக்கொண்டு சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் ஒதுக்கி தனக்கு வேண்டியவர்களை அமைச்சர்களாக்கினர். சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கினார். டிடிவி தினகரனை எம்பியாக்கினார் சசிகலா. <br /> <br />Former Tamil Nadu chief minister J Jayalalithaa had an unusual penchant for being mysterious. Within 15 months after Jayalalithaa's death, Sasikala's family Mahadevan, Santhanalakshmi and Natarajan, sudden death have been shocked by Mannargudi.